Tweet
* குழந்தையின் உலகமும் , குடிகாரர்களின் உலகமும் வேறுதான்
* காதலியை விட உயிர்த் தோழியே ஒரு ஆணைப் பற்றி நன்கு அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பாள்!
* இயற்கை சூழ்ந்த எங்கள் கிராமத்தின் திண்ணையில் அமர்ந்து அடித்த அரட்டைகளை உங்கள் நரக நகரத்தில் உள்ள எந்த காஃபி டே கடைகளாலும் ஈடு செய்ய இயலாது!
* பணம் நிம்மதி தராது என்று எந்த ஏழையும் சொன்னதில்லை,நிம்மதி தராத அந்த பணத்தை இழக்க எந்த பணக்காரனும் தயாராகவில்லை,
* அணுபவிச்சாதான் தெரியும் பொண்ணு கிட்ட காதல சொல்றதவிட அப்பா கிட்ட காதலிக்கிறேன்னு சொல்றது கஷ்டம்னு...
* வெள்ளி இரவுப்பேருந்துகள் கனவுகளையும் ஞாயிறு இரவுப்பேருந்துகள் நினைவுகளையும் சுமந்து செல்கின்றன
* முக்கியமானவர்களுக்கு விளக்க தேவையில்லை. முக்கியமற்றவர்களுக்கு விளக்க வேண்டியதில்லை
* உன் இஷ்டம்'ன்னு நாம சொன்னா அது அப்ரூவலாகவும், 'உன் இஷ்டம்'ன்னு பொண்டாட்டி சொன்னா அது அப்ஜெக்ஷனாகவும் ஆயிருதே....ஒய் யுவர் ஆனர்!
* கொடிய ஆதிக்கத்தின் கீழ் பயம் வேண்டுமானால் வளரலாம் , ஒரு போதும் மரியாதை வளர்வதில்லை.
* திடீர் திருப்புமுனைகளைக் கதைகள் தாங்கும்; இதயம் தாங்குவதில்லை..!!
* நம்மள புரிஞ்சுக்காத 1000 பேர் பக்கத்துல இருக்கிறதை விட புரிஞ்சுகிட்ட ஒருத்தர் தூரமா இருந்தா கூட போதும்.. வாழ்க்கை அழகு தான்..* குழந்தையின் உலகமும் , குடிகாரர்களின் உலகமும் வேறுதான்