My Twitter Favorites


பயணங்கள் எப்பொழுதுமே மனிதனை மேம்படுத்துகின்றன ; அவனை உளவியல் ரீதியாக மாற்றுகின்றன...

Thursday, June 30, 2016

Film : Ritham

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றே
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
ச்வாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றே
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
கார்காலம் மழைக்கும்போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும்
தாவண நான் உறங்க வேண்டும்
அழகான இடம் வேண்டும்
கண்களில் இடம் கொடுப்பாயா
நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய
நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா
பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க (2)
பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல்
என் பெண்மை திரண்டு நிற்கிறதே
திறக்காத சிப்பி என்னைத் திறந்துகொல்லச் சொல்கிறதா
என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே
நான் சிறு குழந்தை என்று நினைத்தேன் உன் வருகையினால் வயதரிந்தேன்
என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா
கட்டிளிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா (2)
கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக ...
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

Wednesday, June 29, 2016

Film : 3

நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா
இது போதுமா இல்லை அவசரமா
இன்னும் வேண்டுமா ,அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்ததால் நம் வசம் வருமா
உயிர் தாங்குமா என் விழிகளில் முதல் வலி
நிஜமடிப் பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இன்றி
வதைக்கிறாய் என்னை மெதுவாக
நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா
நிழல் தரும் இவள் பார்வை
வழி எங்கும் இனி தேவை
உயிரே உயிரே உயிர் நீ தான் என்றால்
உடனே வருவேன் உயிர் சாகும் முன்னால்
அனலின்றி குளிர் வீசும்
இது எந்தன் சிறை வாசம்
இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே
நிஜமடிப் பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இன்றி
வதைக்கிறாய் என்னை மெதுவாக
நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா
இது போதுமா இல்லை அவசரமா
இன்னும் வேண்டுமா ,அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்ததால் நம் வசம் வருமா
உயிர் தாங்குமா என் விழிகளில் முதல் வலி

திமு திமு தீம் தீம் தினம்

திமு திமு தீம் தீம் தினம்
தள்ளாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே கீதம் நெஞ்சில் கூடும் மடல்
ஓ.. அன்பே..
நீ சென்றால்கூட வாசம் வீசும்
வீசும் வீசும் வீசும்
என் அன்பே.... என் நாட்கள் என்றும் போலப் போகும்
போகும் போகும் போகும்
என் உள்ளே என் உள்ளே
தன்னாலே காதல் வரம் கண்டேன்
திமு திமு தீம் தீம் தினம்
தள்ளாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே கீதம் நெஞ்சில் கூடும் மடல்
உள்ளமே உள்ளமே
உள்ளே உனைக்காண வந்தேன்
உண்டாகிறாய் துண்டாகிறாய்
உன்னால் காயம் கொண்டேனே
காயத்தை நசுக்கினேன் என்ன சுக ஆனந்தமே
நம் கனவிலும் வசித்தேன்
என்னுடைய உலகம் தனி
கொஞ்சும் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாக்கிச் செல்லும்
கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் பிரிவுகள்
தன்னைத் துண்டாக்கிக் கொள்ளும்
கொஞ்சும் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாக்கிச் செல்லும்
கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் பிரிவுகள்
தன்னைத் துண்டாக்கிக் கொள்ளும்
சந்தோசமும் சோகமும்
சேர்ந்து வந்து காக்க கண்டேனே
சந்தேகமாய் என்னையே
நானும் பார்த்துக் கொண்டேனே
ஜாமத்தில் விழிக்கிறேன்
ஜன்னல் வழியே தூங்கும் நிலா
ஹோ காய்ச்சலில் கொதிக்கிறேன்
கண்ணுக்குள்ளே காதல் வினா வினா
திமு திமு தீம் தீம் தினம்
தள்ளாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே கீதம் நெஞ்சில் கூடும் மடல்
ஓ.. அன்பே..
நீ சென்றால்கூட வாசம் வீசும்
வீசும் வீசும் வீசும்
என் அன்பே.... என் நாட்கள் என்றும் போலப் போகும்
போகும் போகும் போகும்
என் உள்ளே என் உள்ளே
தன்னாலே காதல் வரம் கண்டேன்
கொஞ்சும் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாக்கிச் செல்லும்
கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் பிரிவுகள்
தன்னைத் துண்டாக்கிக் கொள்ளும்
கொஞ்சும் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் பிரிவுகள்

ரகசியமானது காதல்

Print Friendly and PDF

ரகசியமானது காதல்
மிக மிக
ரகசியமானது காதல்
ரகசியமானது காதல்
மிக மிக 
ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம் தனை மறைக்கும்
ஒரு தலையாகவும் சுகம் அனுபவிக்கும்
சுவரஸ்யமானது காதல்
மிக மிக
சுவர்சயமானது காதல்
சொல்லாமல் செய்யும் காதல் கனமானது
சொல்லச் சொன்னாலும்
சொல்வதுமில்லை மனமானது
சொல்லும் சொல்லை தேடி - தேடி யுகம் போனது
இந்த சோகம் தானே காதலிலே சுகமானது
வாசனை வெளிச்சத்தை போல
அது சுதந்திரமானதும் அல்ல
இரத்தை இருத்தினை போல
அது ஒளிந்திடும் வெளிவரும் மெல்ல
ரகசியமானது காதல்
மிக மிக
ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம் தனை மறைக்கும்
ஒரு தலையாகவும் சுகம் அனுபவிக்கும்
சுவரஸ்யமானது காதல்
மிக மிக
சுவர்சயமானது காதல்
கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது
கேட்டு கொடுத்தலே காதல் அங்கு உயிராகுது
கேட்கும் கேள்வி காதல் தானே பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல
இயல்பானது
நீரினை நெருப்பினை போல
விரல் தொடுதலில் புரிவதும் அல்ல
காதலும் கடவுள போல
அதை உயிரில் உணரனும் மெல்ல
ரகசியமானது காதல்
மிக மிக
ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம் தனை மறைக்கும்
ஒரு தலையாகவும் சுகம் அனுபவிக்கும்
சுவரஸ்யமானது காதல்
மிக மிக
சுவர்சயமானது காதல்

அரபு நாடே

Print Friendly and PDF

அரபு நாடே அசந்து போகும் அழகியா நீ
உருது கவிஞன் உமர்கயாமின் கவிதையா ஹே ஹே ஹீஎய்
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்லை தெய்க்காதே
என் கண்மணி காதோடு சொல் உன் முகவரி
என்னளுமே என் பாட்டுக்கு நீ முதல் வரி
அரபு நாடே அசந்து போகும் அழகியா நீ
உருது கவிஞன் உமர்கயாமின் கவிதையா ஹே ஹே ஹீஎய்
உன்னுடைய நெற்றி உன்னை பற்றி கூறுதே
உள்ளிருக்கும் பொட்டு உன்தன் குட்டு சொல்லுதே
என்னுடைய பார்வை கழுகு பார்வை தெரிஞ்சுக்கோ
எனக்கு இருக்கும் சக்தி பராசக்தி புருஞ்சுக்கோ
கால் கொலுசு தன் கலகலகுது
கையின் வளையல் காது குளிர கானம் பாட
Chorus
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்லை தெய்க்காதே
போட்டு இருக்கும் கோஷா வேஷம் பேஷா போருந்துதே
பெண் அழகு மொத்தம் கான சித்தம் விரும்புதே
வெண்ணிலவின் தேகம் ஒடும் மேகம் விலகுமா
வண்ண உடையாவும் காணும் யோகம் வாய்க்குமா
கொஞ்சம் கொழுப்பு கொஞ்சம் திமிரு
எனக்கும் இருக்கு உனக்கு மேலே அன்பு தோழி
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்லை தெய்க்காதே
அரபு நாடே அசந்து போகும் அழகியா நீ
உருது கவிஞன் உமர்கயாமின் கவிதையா ஹே ஹே ஹீஎய்
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்லை தெய்க்காதே
என் கண்மணி காதோடு சொல் உன் முகவரி
என்னளுமே என் பாட்டுக்கு நீ முதல் வரி
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்லை தெய்க்காதே

Monday, June 20, 2016

நம்ம சிங்காரி சரக்கு


Print Friendly and PDF

ஆ: ( வாழைப்பழம் தோலுரிச்சி பானையில ஊறவச்சி
வாணலியில் ராப்பகலா காச்சி இங்க வச்சிருக்கு
பாத்தாலே தண்ணி வரும்… எப்பா.. பாக்குறவன் நாக்குலதான்
பாலாட்டும் அய்யோ தேனாட்டம் அய்யய்யய்யோ வாடைவரும் மூக்குலதான்)
ஆ: நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு
சும்ம கும்முன்னு ஏறுது கிக் எனக்கு
நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு
சும்ம கும்முன்னு ஏறுது கிக் எனக்கு
நான் விட்டெறிஞ்சேன் சல்லிய
அட ஊத்திக்கிட்டேன் மில்லிய
நான் விட்டெறிஞ்சேன் சல்லிய
ஊத்திக்கிட்டேன் மில்லிய
குதிரை மேல ஏறி போய் வாங்க போறேன் டில்லியை
நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு
சும்மா கும்முன்னு ஏறுது கிக் எனக்கு
ஆ: சாராயம் குடிச்சாக்கா அட சங்கீதம் தேனா வரும்
சாராயம் குடிச்சாக்கா அட சங்கீதம் தேனா வரும்
சங்கீதம் தேனா வந்தா கூட இங்கிதம் தானா வரும்
அட தவக்களை சத்தம் சகிக்கலை
குட்டை குளத்துலே கத்தி பழகலே
நம்மகிட்ட கத்துக்கோ வாத்தியாரா ஒத்துக்கோ
எத்தனையோ வித்தையை வச்சிருக்கேன் பாத்துக்கோ
உச்சந்தலை கீழுருக்க உள்ளங்கால் மேலிருக்க
நிக்கட்டுமா நடக்கட்டுமா…..ஹோய்……
நம்ம சிங்காரி சரக்கு
ஆ: முன்னாடி இருக்குதடா நம்ம மூக்காயி இட்லி கடை
பின்னாலே ருசிக்குமடா இவ சூடான கீரவடை
இது மணக்குது என்னை மயக்குது
பசி எடுக்குது பக்கம் இழுக்குது
புத்தம் புது ஆப்பமா தொட்டு கொஞ்சம் பாப்போமா
தின்னுபுட்டு மொத்தமா துட்டு என்ன கேப்போமா
சுட்ட கருவாடிருக்கு வாத்துமுட்டை வறுத்திருக்கு
அடிக்கடி நான் கடிச்சிக்கதான்…..ஹோய்ய் யா…
நம்ம சிங்காரி சரக்கு

Thursday, June 16, 2016

போகாதே போகாதே

Print Friendly and PDF

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
உன்னோட வாழ்ந்த காலங்கள் யாவும் கனவாய் என்னை மூடுதடி
யார் என்று நீயும் என்னை பார்க்கும் போது உயிரே உயிர் போகுதடி
கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி
போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்
அது போல தானே உந்தன் காதல் எனக்கும்
நடை பாதை விளக்கா காதல் விடிந்தவுடன் அணைப்பதுக்கு
நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதுக்கு
உனக்காக காத்திருப்பேன் ஓ
உயிரோடு பார்த்திருப்பேன் ஓ
போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்
கண் தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல்
என் வாழ்வில் வந்தாய் ஆனால் ஏமாற்று தாங்கவில்லையே
பெண்ணை நீ இல்லாமல்
பூலோகம் இருட்டிடுதே
போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

போகாதே போகாதே

Print Friendly and PDF

போகாதே போகாதே
நீ போனால் எந்தன் நெஞ்சம் தாங்காதே
என்னை நீ, நீங்காதே
நல்லதோர் வீணை செய்த பின்பும்
கொல்லையில் வீசி செல்ல மெல்ல
என்னை நீ பிரிந்து
செல்ல செல்ல செல்ல செல்ல
என்னுயிர் பறந்து செல்லுமே
போகாதே போகாதே
நீ போனால் எந்தன் நெஞ்சம் தாங்காதே
உன் தோளை தோளை ஊஞ்சல் ஆக்கி
நானும் சாய்ந்து ஆடி ஆடி விழுவேன்
அன்பாலே மறவேன்
என் சேலை தன்னை போர்வையாக்கி
நீயும் ஆழ்ந்து தூங்க தூங்க தருவேன்
முத்தங்கள் இடுவேன்
காற்றிலே கேட்கும் ஓசை எல்லாம்
காதிலே வந்து தைக்கும் உள்ளம்
வாழ்விலே நீயும் இல்லை இல்லை இல்லை
என்றால் நானும் ஏன் வாழவேண்டும் சொல்
போகாதே போகாதே
நீ போனால் எந்தன் நெஞ்சம் தாங்காதே
ஹே நானும் நீயும் மாலை மாற்றும்
மாலை மாற்றும் சொப்பனங்கள் களையும்
சொல்லாமல் சிதையும்
மோதிரங்கள் வாங்கும் போது
முத்து வைர கற்கள் கற்கள் உடையும்
முகூர்த்தம் தவறும்
அன்றிலாய் வாழ நானும் வந்தேன்
அன்னமாய் பாலே தானே தந்தேன்
உன்னையே எண்ணி எண்ணி எண்ணி வாழ்ந்து
வாழ்ந்து என்னையே மறந்து போனதேன்
போகாதே போகாதே
நீ போனால் எந்தன் நெஞ்சம் தாங்காதே

Wednesday, June 15, 2016

மின்னலைப் பிடித்து

Print Friendly and PDF

மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து
மேகத்தில் குழைத்து பெண்ணொன்று படைத்து
வீதியில் விட்டு விட்டார்
இப்படி இங்கொரு பெண்மையைப் படைக்க
தன்னிடம் கற்பனை தீர்ந்ததை
எண்ணித்தான் பிரம்மனும் மூர்ச்சையுற்றான்
அவளின் நாசிக்குள் நுழைந்த காற்று
உயிரைத் தடவி திரும்பும் போது
மோட்சம் அடைந்து ராகங்கள் ஆகின்றதே
ஒஹோ மழையின் துளிகள் அவளை நனைத்து
மார்பு கடந்து இறங்கும் பொழுது
முக்தி அடைந்து முத்துக்கள் ஆகின்றதே
மின்னலைப் பிடித்து ....
நிலவின் ஒளியைப் பிடித்துப் பிடித்து
பாலில் நனைத்து பாலில் நனைத்து
கன்னங்கள் செய்து விட்டார்
உலக மலர்கள் பறித்து பறித்து
இரண்டு பந்துகள் அமைத்து அமைத்து
பெண்ணை சமைத்து விட்டார்
அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா
என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்த்து
அழகு என்பது நிச்சயம் பெண் பாலடா
ஏஹே கவிதை என்பது மொழியின் வடிவம்
என்றொரு கருத்தும் இன்று உடைந்தது
கவிதை என்பது கன்னி வடிவமடா
மின்னலைப் பிடித்து ....
மின்மினி பிடித்து மின்மினி பிடித்து
கண்களில் பதித்து கண்களில் பதித்து
கண்மணி கண் பறித்தாள்
தங்கத்தை எடுத்து அம்மியில் அரைத்து
மஞ்சளாய் நினைத்து கன்னத்தில் குழைத்து
ஜீவனை ஏன் எடுத்தாள்
காவித் துறவிக்கும் ஆசை வளர்ப்பவள்
அருகம் புல்லுக்கும் ஆண்மை கொடுப்பவள்
பெண்களின் நெஞ்சுக்கும் பித்தம் கொடுப்பவளே
ஒஹோ தெரிந்த பாகங்கள் உயிரைத் தந்திட
மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட
ஜனனம் மரணம் ரெண்டும் தருபவனே

உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி

Print Friendly and PDF

உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி
உயிருடன் சாகிறேன் பாரடி
காணாமல் போனாயே இது காதல் சாபமா ?
நீ கரையை கடந்த பின்னாலும்
நான் மூழ்கும் ஒடமா ?
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
சி எ எ எ ஒ ஒ ஒ ஒ ஒ ஏ ஹ ஹ ஹ ஹ ஆ
சி எ எ எ ஒ ஒ ஒ ஒ ஒ ஏய் எ ஒ ஒ ஒ ...
லே ஒ ஒ ஒ ...லே ஒ ஒ ஒ ...
ல லே ..
கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதிவரை
கண்களிலே தூவிவிட்டாய் மண்துகளை
இந்த சோகம் இங்கு சுகமானது
அது வரமாக நீ தந்தது
நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்
என் துணையாக வருகின்றது
ஆறாத காயங்கள் என் வாழ்கை பாடமா ?
இனி தீயே வைத்து எரிந்தாலும் என் நெஞ்சம் வேகுமா ?
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உயிருடன் சாகிறேன் பாரடி
கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும்
காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே
இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா ?
நான் விழுந்தாலும் மீண்டும் எழ ?
இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே
என்னை விட்டாயே எங்கே செல்ல ?
ஆண் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி
அது தெருவின் ஓரம் நிறுத்திவைக்கும்
பழுதான தேரடி
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி

Tuesday, June 14, 2016

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல

Print Friendly and PDF

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல
அவ நெரத்த பார்த்து சேவைக்கும் சேவைக்கும் வெத்தல
அவ அழகா சொல்ல வார்த்த கூட பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல
அவ இல்லையின்னா நெருப்பு தானே நெஞ்சுல
அவ என்ன என்ன ....
ஒண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சுக்குள்ள நின்னா
ஓ கொஞ்சம் கொஞ்சமாக
உயிர் பிச்சி பிச்சித் தின்னா
அவ ஒத்த வார்த்த சொன்னா
அது மின்னும் மின்னும் பொன்னா
ஓ என்ன சொல்லி என்னா
அவ மக்கி போன மண்ணா
ஒண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சுக்குள்ள நின்னா
ஓ என்ன சொல்லி என்னா
அவ மக்கி போன மண்ணா
அடங்காக் குதிரையைப் போல
அட அலைஞ்சவன் நானே
ஒரு பூவப் போல பூவப் போல மாத்தி விட்டாளே
படுத்தா தூக்கமும் இல்ல
என் கனவுல தொல்ல
அந்த சோழி போல சோழி போல புன்னகையால
எதுவோ எங்கள சேர்க்க
இருக்கு கயித்துல தோக்க
ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் ஒன்னு
ஆடிப் பார்த்தோமே
துணியால் கண்ணையும் கட்டி
கைய காத்துல நீட்டி
இன்னும் தேடுறேன் அவள
தனியா எங்கே போனாளோ (3)
அவ என்ன என்ன ....
வாழ்க்க ராட்டினம் தான் டா
தெனம் சுத்துது ஜோரா
அது மேல கீழ மேல கீழ
காட்டுது தொ டா
மொத நாள் உச்சத்தில் இருந்தேன்
நான் பொத்துன்னு விழுந்தேன்
ஒரு மீனப் போல மீனப் போல
தரையில நெளிஞ்சேன்
யாரோ கூடவே வருவார்
யாரோ பாதியில் போவார்
அது யார் என்ன ஒன்னும்
நம்ம கையில் இல்லையே
வெளிச்சம் தந்தவ ஒருத்தி
அவளோ இருட்டுல நிறுத்தி
ஜோரா பயணத்த கிளப்பி
தனியா எங்கே போனாளோ (3)
அவ என்ன என்ன ....

Kadhal

Print Friendly and PDF

உனக்கென இருப்பேன்,
உயிரையும் கொடுப்பேன்.
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்.
கண்மணியே, பொன்மணியே,
அழுவதேன், கண்மணியே!
வழித்துணை நான் இருக்க,
(உனக்கென இருப்பேன்)
கண்ணீர் துளிகளை கண்கள் தாங்கும்.
கண்மணி காதலின் நெஞ்சம்தான் தாங்கிடுமா?
கல்லறை மீதுதான் பூத்த பூக்கள்
என்றுதான் வண்ணாத்திப்பூச்சிகள் பார்த்திடுமா?
மின்சார கம்பிகள் மீது
மைனாக்கள் கூடு கட்டும்.
நம் காதல் தடைகளை தாண்டும்.
வளையாமல் நதிகள் இல்லை,
வலிக்காமல் வாழ்க்கை இல்லை.
வரும் காலம் காயம் ஆற்றும்.
நிலவொளியை மட்டும் நம்பி
இலையெல்லாம் வாழ்வதில்லை,
மின்மினியும் ஒளி கொடுக்கும்.
தந்தையும் தாயையும் தாண்டி வந்தாய்.
தோழியே, இரண்டுமாய் என்றுமே நானிருப்பேன்.
தோளிலே நீயுமே சாயும்போது
எதிர்வரும் துயரங்கள் அனைத்தையும் நான் எதிர்ப்பேன்.
வெண்ணீரில் நீ குளிக்க
விறகாகித் தீ குளிப்பேன்,
உதிரத்தில் உன்னை கலப்பேன்.
விழிமூடும்போது முன்னே பிரியாமல் நான் இருப்பேன்,
கனவுக்குள் காவல் இருப்பேன்.
நான் என்றால் நானேயில்லை,
நீதானே நானாய் ஆவேன்.
நீ அழுதால் நான் துடிப்பேன்.
(உனக்கென இருப்பேன்)

Monday, June 13, 2016

Thotti jaya

Print Friendly and PDF

உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி
ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே
எனதருகில் நீ இருந்தால் தலைகால் புரியாதே
நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி
நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி
இதுவரை எங்கிருந்தோ
இதயமும் உன்னை கேட்கிறதே
பெண்ணே எங்கே மறைந்திருந்தாய்
என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்
உனக்குள்ளெ ஒளிந்திருந்தேன்
உருவத்தில் உதிரமாய் கலந்திருந்தேன்
உன்னை உனக்கே தெரியலையா
இன்னும் என்னை புரியலையா
நான் சிரித்து மகிழ்ந்து
சிலிர்க்கும் வரத்தை நீ கொடுத்தாய்
நான் நினைத்து நினைத்து
ரசிக்கும் கனத்தை நீ அளித்தாய்
எங்கேயோ உன் முகம் நான் பார்தத ஞாபகம்
எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம்
(உயிரே என் உயிரே)
உன்னுடன் இருக்கையிலே
நிலவுக்கும் சிறகுகள் முளைக்கிறதே
இதுவரை நானும் பார்த்த நிலவா
இத்தனை வெளிச்சம் கொடுத்த நிலவா
உன்னுடன் நடக்கையிலே
என் நிழல் வண்ணமாய் மாறியதே
முன்னே முன்னே நம் நிழல்கள்
ஒன்றாய் ஒன்றாய் கலக்கிறதே
நீ பேசும் வார்த்தை சேர்த்து வைத்து வாசிக்கிறேன்
உன் சுவாசகாற்று மூச்சில் வாங்கி சுவாசிக்கிறேன்
நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி
நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி
(உயிரே என் உயிரே)

Sunday, June 12, 2016

Nee thane en pon vasantham

Print Friendly and PDF

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து
ஆடுதே
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே
வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம்
திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே
பூக்கள் பூக்கும் முன்னமே வாசம்
வந்ததெப்படி
காதலான உள்ளம் ரெண்டு உயிரிலே
இணையும் தருனம் தருனம்
வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து
ஆடுதே
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே
வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம்
திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே
அன்று பார்த்தது அந்த பார்வை வேறடி
இந்த பார்வை வேறடி
நெஞ்சில் கேட்குதே உள்ளம் துள்ளி ஓடிடும்
வண்டு போல தாவிடும்
கேட்காமல் கேட்பதென்ன உன் வார்த்தை
உன் பார்வை தானே ஓ...
என் பாதை நாளும் தேடும் உன் பாதம்
என் ஆசை என்ன என்ன நீ பேசி
நான் கேட்க வேண்டும்
இங்கேயேன் இன்ப துன்பம் நீ தானே
உந்தன் மூச்சு காற்றை தான்
எந்தன் சுவாசம் கேட்குதே
அந்த காற்றில் நெஞ்சினுள்ளில்
பூட்டி வைத்த காவல் காப்பேனே
வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து
ஆடுதே
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே
வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம்
திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே
பாதி வயதிலே தொலைந்த கதைகள்
தோனுது
மீண்டும் பேசி இணையுது
பாதை மாறியே பாதம் நான்கும் போனது
மீண்டும் இங்கு சேர்ந்தது
அன்பே என் காலை மாலை உன்னாலே
உன்னாலே தோன்றும்
என் வாழ்வில் அர்த்தமாக வந்தாயே
நில்லாமா ஓடி ஓடி நான் தேடும் என் தேடல்
நீ தான்
சொல்லாத ஊடல் கூடல் தந்தாயே
கண்கள் உள்ள காரணம்
உன்னை பார்க்கத்தானடி
வாழும் காலம் யாவும் உன்னை
பார்க்க இந்த கண்கள் போதாதே
வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து
ஆடுதே
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே
வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம்
திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே
பூக்கள் பூக்கும் முன்னமே வாசம்
வந்ததெப்படி
காதலான உள்ளம் ரெண்டு உயிரிலே
இணையும் தருனம் தருனம்
வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து
ஆடுத
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே
வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம்
திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே

Saturday, June 11, 2016

என்ன சத்தம் இந்த நேரம்

Print Friendly and PDF

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா
கிளிகள் முத்தம் தருதா அதனால் சத்தம் வருதா
அடடா..
(என்ன)
கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே
கண்களில் ஏனிந்த கண்ணீர் அது யாராலே
கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே
காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே
மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு
ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு
ஆரிரரோ இவர் யார் எவரோ
பதில் சொல்வார் யாரோ
(என்ன)
கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ
தன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ
உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து போனதோ
உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ
மங்கையிவள் வாய் திறந்தால் மல்லிகைப்பூ வாசம்
ஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்
யாரிவர்கள் இரு பூங்குயில்கள்
இளங்காதல் மான்கள்
(என்ன)

Friday, June 10, 2016

Yaaradi Nee Mohini - Venmegam

Print Friendly and PDF

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ?
இந்நேரம் எனைப் பார்த்து
விளையாடுதோ?
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே!
ஓர் நெஞ்சம் திண்டாடுதே!
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால்
என்ன?
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன?
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே!
ஓர் நெஞ்சம் திண்டாடுதே!
- வெண்மேகம் .....
மஞ்சல் வெயில் நீ! மின்னல் ஒளி நீ!
உன்னைக் கண்டவரைக் கண்கலங்க
நிற்கவைக்கும் தீ!
பெண்ணே என்னடீ! உண்மை சொல்லடீ!
ஒரு புன்னகையில் பெண்ணினமே
கோபப்பட்டதென்னடீ!
தேவதை வாழ்வது வீடில்லை கோயில்!
கடவுளின் கால்தடம் பார்க்கிறேன்!
ஒன்றா? இரண்டா? புன்னகையைப் பாட!
கண்மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்!
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்!
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே!
ஓர் நெஞ்சம் திண்டாடுதே!
- வெண்மேகம் .....
எங்கள் மனதைக் கொள்ளையடித்தாய்!
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று
படித்தாய்?
விழியசைவில் வலை விரித்தாய்!
உன்னைப் பல்லக்கினில் தூக்கிச் செல்ல
கட்டளைகள் விதித்தாய்!
உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று
கிடைக்க
உயிருடன் வாழ்கிறேன் நானடி!
என் காதலும் என்னாகுமோ!
உன் பாதத்தில் மண்ணாகுமோ!
ஐயோ மழை மழை! சீக்கிரம்
ஓடுங்க..சட்டுனு போங்கொ!
வெண்மேகம் பெண்ணாக உருவானதோ?
இந்நேரம் எனைப் பார்த்து
விளையாடுதோ?
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே!
ஓர் நெஞ்சம் திண்டாடுதே!
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால்
என்ன?
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன?
உன்னாலே பல ஞாபகம்என் முன்னே
வந்தாடுதே!
ஓர் நெஞ்சம் திண்டாடுதே!

Thursday, June 9, 2016

MOVIE:- SIGAPPU ROJAKKAL (சிகப்பு ரோஜாக்கள்)

Print Friendly and PDF


பெண்:- நினைவோ ஒரு பறவை, விரிக்கும் அதன் சிறகை, பறக்கும், அது கலக்கும், தன் உறவை, 

ஆண்:- நினைவோ ஒரு பறவை, விரிக்கும் அதன் சிறகை, பறக்கும், அது கலக்கும், தன் உறவை, நினைவோ ஒரு பறவை, ரோஜாக்களில்.., பன்னீர்த்துளி.., வழிகின்றதேன்.., அதுஎன்ன தேன்.., 

பெண்:- அதுவல்லவோ.., பருகாததேன்.., அதை இன்னும்நீ.., பருகாததேன்.., 

ஆண்:- அதற்காகத்தான்.., அலைபாய்கிறேன்.., 

பெண்:- தந்தேன்.., தரவந்தேன்.., 

ஆண்:- நினைவோ ஒரு பறவை, விரிக்கும் அதன் சிறகை, பறக்கும், அது கலக்கும், தன் உறவை, 

பெண்:- நினைவோ ஒரு பறவை, பனிக்காலத்தில்.., நான்வாடினால்.., உன்பார்வை தான்.., என்போர்வையோ.., 

ஆண்:- அணைக்காமல் நான்.., குளிர்காய்கிறேன்.., அதற்காகத்தான்.., மடிசாய்கிறேன்.., 

பெண்:- மடிஎன்ன, உன்.., மணிஊஞ்சலோ.., 

ஆண்:- நீதான்.., இனி, நான்தான்.., நினைவோ ஒரு பறவை, விரிக்கும் அதன் சிறகை, பறக்கும், அது கலக்கும், தன் உறவை, 

பெண்:- நினைவோ ஒரு பறவை, விரிக்கும் அதன் சிறகை, பறக்கும், அது கலக்கும், தன் உறவை, நினைவோ ஒரு பறவை.., – Ninaivo oru paravai, Virikkum adhan sirahai – 

Wednesday, June 8, 2016

Movie: Youth (யூத்)

Print Friendly and PDF

சந்தோஷம் சந்தோஷம் வாழ்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லை என்றால் மனிதர்க்கு ஏது பலம்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு
சந்தோஷம் சந்தோஷம் வாழ்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லை என்றால் மனிதர்க்கு ஏது பலம்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு
வெற்றியை போலவே ஒரு தோல்வியும் நல்லதடி
வேப்பம்பூவிலும் சிறு தேன் துளி உள்ளதடி
குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி
இழையும் புண்ணகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி
தவறுகள் பண்ணி பண்ணி திருந்திய பிறகுதான் நாகரிகம் பிறந்ததடி
தவறுகள் குற்றம் அல்ல சரிவுகள் வீழ்ச்சி அல்ல பாடம்படி பவளக்கொடி
உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பை தொட்டி இல்லை
உள்ளம் என்பது பூந்தொட்டி ஆனால் நாளை துன்பம் இல்லை
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு
ஆதியில் ஆண்டவன் இந்த பூமியை படைத்தானே
அவன் ஆசையை போலவே இந்த பூமி அமையலையே
ஆண்டவன் ஆசையே இங்கு பொய்யாய் போய்விடில்
மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா
நன்மை என்றும் தீமை என்றும் நாலு பேர்கள் சொல்லுவது நம்முடைய பிழை இல்லையே
துன்பமென்ற சிப்பிக்குள் இன்பமென்ற முத்து வரும் துனிந்த பின் பயம் இல்லையே
கண்ணீர் துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டுகொள்
காலுக்கு செருப்பு எப்படி வந்தது முள்ளுக்கு நன்றி சொல்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு
சந்தோஷம் சந்தோஷம் வாழ்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லை என்றால் மனிதர்க்கு ஏது பலம்

Tuesday, June 7, 2016

Movie: Aanandha Poongatre (ஆனந்த பூங்காற்றே)

Print Friendly and PDF

செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா
செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா
கண்ணோடு வாழும் கலைமானா - இல்லை
கண் தோன்றி மறையும் பொய்மானா 
கண்ணிரண்டும் இமைக்கும் சிலை தானா
என் கனவுக்குள் அடிக்கும் அலை தானா
வெண்ணிலாவின் தீவா அவள் வெள்ளைப்பூவா
கம்பன் காளிதாசன் சொன்ன காதல் தேனா
செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா
செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா
இருளைப் பின்னிய குழலோ
இருவிழிகள் நிலவின் நிழலோ
பொன் உதடுகளின் சிறுவரியில்
என் உயிரைப் புதைப்பாளோ
ரவிவர்மன் தூரிகை எழுத்தோ - இல்லை
சங்கில் ஊறிய கழுத்தோ
அதில் ஒற்றை வேர்வைத் துளியாய்
நான் உருண்டிட மாட்டேனோ
பூமி கொண்ட பூவையெல்லாம்
இரு பந்தாய் செய்தது யார் செயலோ
சின்ன ஓவியச் சிற்றிடையோ
அவள் சேலை கட்டிய சிறுபுயலோ
என் பெண்பாவை கொண்ட பொன்கால்கள் - அவை
மன்மதன் தோட்டத்து மரகதத் தூண்கள்
செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா
செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா
அவளே என் துணையானால்
என் ஆவியை உடையாய் நெய்வேன்
அவள் மேனியில் உடையாய்த் தழுவி
பல மெல்லிய இடம் தொடுவேன்
மார்கழி மாதத்து இரவில்
என் மாங்கனி குளிர்கிற பொழுதில்
என் சுவாசத்தில் தணிகின்ற சூட்டை
என் சுந்தரிக்குப் பரிசளிப்பேன்
மோகம் தீர்க்கும் முதலிரவில்
ஒரு மேகமெத்தை நான் தருவேன்
மாதம் இரண்டில் மசக்கை வந்தால்
ஒரு மாந்தோப்பு பரிசளிப்பேன்
அவள் நடந்தாலோ இடை அதிர்ந்தாலோ
குழல் உதிர்க்கிற பூவுக்கும் பூஜைகள் புரிவேன்
செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா
செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா
கண்ணோடு வாழும் கலைமானா - இல்லை
கண் தோன்றி மறையும் பொய்மானா
கண்ணிரண்டும் இமைக்கும் சிலை தானா
என் கனவுக்குள் அடிக்கும் அலை தானா
வெண்ணிலாவின் தீவா அவள் வெள்ளைப்பூவா
கம்பன் காளிதாசன் சொன்ன காதல் தேனா
செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா
செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா

Monday, June 6, 2016

படம்: காதல் சுகமானது (2002)

Print Friendly and PDF


படம்: காதல் சுகமானது (2002)
பாடல்: சொல்லத்தான் நினைக்கிறன்
பாடியவர்: சித்ரா
இசை: சிவா


சொல்லத்தான் நினைக்கிறேன்…
சொல்லாமல் தவிக்கிறேன்..
காதல் சுகமானது..
வாசற்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும்..
தேடல் சுகமானது..
அந்தி வெயில் குளித்து சிறு மருதானி போல..
வெக்கங்கள் வர வைக்குறாய்..
வெளியே சிரித்து நான் விளையாடினாலும்..
தனியே அழ வைக்குறாய்..
இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது..
காதல் சுகமானது..!
சின்ன பூவொன்று பாறையை தாங்குமா..
உன்னை சேராமல் என் உயிர் தூங்குமா..
தனிமை உயிரை வதைக்கின்றது..
கண்ணில் தீவைத்து போனது நியாயமா ..
என்னை சேமித்தவை நெஞ்சில் ஓரமா..
கொலுசும் உன் பெயர் சபிக்கின்றது..
தூண்டிலனை தேடும் ஒரு மீன்போல ஆனேன்..
துயரங்கள் கூட அட சுவையாகுது..
இந்த வாழ்க்கை இன்னும் இன்னும் ..
ரொம்ப ருசிக்கின்றது..!
காதல் சுகமானது..!
சொல்லத்தான் நினைக்கிறேன் ,
சொல்லாமல் தவிக்கிறேன் ,காதல் சுகமானது..
ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா..
நீயும் ஆனந்த பைரவி ராகமா..
இதயம் அலை மேல் சருகானதே..
ஒரு சந்தன பௌர்னமி ஓரத்தில்..
வந்து மோதிய இரும்பு மேகமே..
தேகம் தேயும் நிலவானதே..
காற்று மழை சேர்ந்து வந்து அடித்தாலும் கூட
கற்சிலையை போலே நெஞ்சு அசையாதது..
சுண்டு விரலால் தொட்டு இழுத்தாய்..
ஏன் குடை சாய்ந்தது..
காதல் சுகமானது..!
சொல்லத்தான் நினைக்கிறேன்…
சொல்லாமல் தவிக்கிறேன்..
காதல் சுகமானது..
வாசற்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும்..
தேடல் சுகமானது..
அந்தி வெயில் குளித்து சிறு மருதானி போல..
வெக்கங்கள் வர வைக்குறாய்..
வெளியே சிரித்து நான் விளையாடினாலும்..
தனியே அழ வைக்குறாய்..
இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது..
காதல் சுகமானது..!

Film : Autograph

Print Friendly and PDF

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களில் பதிந்ததினால்
கண்ணீர்விட்டு கண்ணீர்விட்டு அழிக்கின்றேன்
தாய் தந்தைக்காக எனைப் பிரிய
காதலை காகிதமாய் தூக்கி எரிய
பெண்னே உன்னால் முதிகிறதே
என்னால் ஏனோ முடியவில்லை
எனக்கே எனக்கே என்னைப் பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை

(நினைவுகள்)

காத்திருந்து காத்திருந்து பழகியவன்
நீ என்னை கடக்கின்ற ஒரு நொடிக்காக
காத்திருந்து காத்திருந்து பழகியவன்
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்
நீ என்னை காதலிக்க உன் தாய்மொழியை
நொடிகள் எல்லாம் நோய்பட்டு எனை
சுமந்து போக மறுக்கிறதே
மொழிகள் எல்லாம் முடமாகி என்
மெளனத்தைக் கூட எரிக்கிறதே
சுவாசிக்க கூட முடியவில்லை
எனை வாசிக்க மண்ணில் எவருமில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை

(நினைவுகள்)

கொஞ்சி பேசிட வேணாம்

Print Friendly and PDF

கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பார்த்தால்
மழைசாரல் வீசுதடி
நா நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேட்குதடி
அடி தொலைவில இருந்தாதானே
பெருங்காதல் கூடுதடி
தூரமே தூரமாய் போகும் நேரம்
கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பார்த்தால்
மழைசாரல் வீசுதடா
நா நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேட்குதடா
அட தொலைவில இருந்தாதானே
பெருங்காதல் கூடுதடா
தூரமே தூரமாய் போகும் நேரம்
ஆசை வலையிடுதா
நெஞ்சம் அதில் விழுதா
எழுந்திடும் போதும் அன்பே
மீண்டும் விழுந்திடுதா
தனிமை உனை சுடுதா
நினைவில் அனல் தருதா
தலையணைப் பூக்களிலெல்லாம்
கூந்தல் மணம் வருதா
குறு குறு பார்வையால் கொஞ்சம் கடத்துறியே
குளிருக்கும் நெருப்புக்கும் நடுவுல நிறுத்துறியே
வேறு என்ன வேணும்
மேகல் மழை வேணும்
சத்தம் இல்லா முத்தம் தர வேணும்….
கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பார்த்தால்
மழைசாரல் வீசுதடா
நா நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேட்குதடி
அடி தொலைவில இருந்தாதானே
பெருங்காதல் கூடுதடா
தூரமே தூரமாய் போகும் நேரம்
கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பார்த்தால்
மழைசாரல் வீசுதடா…

கண்ணே கலைமானே...

Print Friendly and PDF


கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்
ராரிரரோ...ஓ..ராரிரோ..
ராரிரரோ...ஓ..ராரிரோ..
கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
---
ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதிலோரு அமைதி
நீயோ கிளி பேடு பண் பாடும் ஆனந்த குயில்
பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது
---
கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்
ராரிரரோ...ஓ..ராரிரோ..
ராரிரரோ...ஓ..ராரிரோ..
---
காதல் கொண்டேன் கனவினை வளர்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில்
நினைத்தேன்
உனக்கே உயிரனேன் என்னாலும் எனை நீ
மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி
நீதான் என்றும் என் சன்னிதி
---
கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்
ராரிரரோ...ஓ..ராரிரோ..
ராரிரரோ...ஓ..ராரிரோ..

Film : 3

Print Friendly and PDF

நீ பார்த்த விழிகள், நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா, கேட்காத வரமா
இது போதுமா , இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா , அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்தனால் நம் வசம் வருமா
உயிர் தாங்குமா என் விழிகளில் முதல் வலி
நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக
நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா
நிழல் தரும் இவள் பார்வை
வழி எண்டும் இனி தேவை
உயிரே... உயிரே... உயிர் நீதான் என்றால்
உடனே... வருமா... உடல் சாகும் முன்னாள்
அனலின்றி குளிர் வீசும்
இது எந்தன் சிறை வாசம்
இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே ...
நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக
நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா
இது போதுமா இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்தனால் நம் வசம் வருமா
உயிர் தாங்குமா

Sunday, June 5, 2016

Movie: Kacheri Aarambam (கச்சேரி ஆரம்பம்)

Print Friendly and PDF

கடவுளே கடவுளே மீண்டு நான் பிறந்துவிட்டேன்
தன்னாலே கனவிலே. கனவிலே.
வாழ்ந்திடத் தொடங்கிவிட்டேன் கண்ணாலே
அர்ச்சனைப்பூக்கள் எல்லாம் உன் தேகம் போல் தூவ 
பூத்திடும் நாள் முதலாய்க் காத்துக்கொண்டே இருக்கும்
யார் வந்து அடித்தாலும் ஜோராய்த்தலை ஆட்டும்
நான் இன்றுக் காண்பதெல்லாம்
பொய் இல்லை மெய் தானம்மா
தட்சனைத் தருவதற்கே. உயிரைத் தந்தாயம்மா
கடவுளே கடவுளே மீண்டு நான் பிறந்துவிட்டேன்
தன்னாலே கனவிலே. கனவிலே.
வாழ்ந்திடத் தொடங்கிவிட்டேன் கண்ணாலே
வா வாக்கண்ணே..
வா கண்ணே
உன் குறல் கேட்டு நான் அருள் தரவந்தேனே வா சீரனே
சீரனே
உன் தவம் பார்த்து நான் மெய்யுருகிப்போனேன்
ஹே வாடா வாடா பையா
என் வாசல் வந்துப்போயா
ஏ வாசல் தாண்டிவந்து
என் வாசம் வாங்கிப்போயா
என் இராத்திரியின் ஓவல் நீ நட்சத்திரக் கும்பல்
நீ நடமாடும் காமக்குவில்
நீ ஆடை தைக்கும் ஆப்பிள்
என் ஆசைகளின் சாம்பல்
நான் விளையாடும் காதல் ஊஞ்சல்
நீப்போடுப் போடு சக்கப்போடு
எனைப் போர்த்திக்கடி வேகத்தோடு
கடவுளே கடவுளே மீண்டு நான் பிறந்துவிட்டேன்
தன்னாலே கனவிலே. கனவிலே.
வாழ்ந்திடத் தொடங்கிவிட்டேன் கண்ணாலே

Saturday, June 4, 2016

Movie:- Kadhalikka neramillai (காதலிக்க நேரமில்லை)

Print Friendly and PDF

பெண்:- மலரென்ற.., முகமின்று..?, சிரிக்..கட்டும்..?, மனமென்ற.., கருவண்டு..?, பறக்கட்டும்..?, மலரென்ற.., முகமின்று..?, சிரிக்..கட்டும்..?, மனமென்ற.., கருவண்டு..?, பறக்கட்டும்..?, உறவுக்கும்..?, நிலவுக்கும்..?, துடிக்கட்டும்..?, உலகத்தை..?, ஒரு..?, முறை..?, மறக்கட்டும்..?,மலரென்ற.., முகமின்று..?, சிரிக்..கட்டும்..?, மனமென்ற.., கருவண்டு..?, பறக்கட்டும்..?, 

ஆண்:- யுட்லி.., யுட்லி.., யுட்லி.., யுட்லி.., யுட்லி.., யுட்லி.., யுட்லி.., யுட்லி.., யு..டு..டு..டு.., டூடூ..டூ.., யுட்லி.., யுட்லி.., யுட்லி.., யுட்லி.., யுட்லி.., யுட்லி.., யுட்லி.., யுட்லி.., யு..டு..டு..டு.., டூடூ..டூ.., யுட்லி.., யுட்லி.., யுட்லி.., யுட்லி.., யுட்லி.., யுட்லி.., யுட்லி.., யுட்லி.., யு..டு..டு..டு.., டூடூ..டூ.., 

பெண்:- ஆடிடும்..?, சின்ன..?, உடல்..ல்..?, பாடிடும்..?, வண்ண..?, இதழ்..ழ்..?, ஆடிடும்..?, சின்ன..?, உடல்..ல்..?, பாடிடும்..?, வண்ண..?, இதழ்..ழ்..?, அஞ்சிடும்..?, வஞ்சி..?, இடை..?, கெஞ்சிடும்..?, பிஞ்சு.., நடை..?, அஞ்சிடும்..?, வஞ்சி..?, இடை..?, கெஞ்சிடும்..?, பிஞ்சு.., நடை..?, அல்லித்.., தண்டு..?, வெள்ளித்.., தண்டை..?, முத்துச்.., செண்டு..?, கன்..னங்..கள்..?, மின்னல்.., என்று..?, மின்னக்..?, கண்டு..?, துள்ளிச்..?, செல்..லும்..?, எண்..ணங்..கள்..?, மனமென்ற.., கருவண்டு..?, பறக்கட்டும்..?, மலரென்ற.., முகமின்று..?, சிரிக்..கட்டும்..?, மனமென்ற.., கருவண்டு..?, பறக்கட்டும்..?, உறவுக்கும்..?, நிலவுக்கும்..?, துடிக்கட்டும்..?, உலகத்தை..?, ஒரு..?, முறை..?, மறக்கட்டும்..?, மலரென்ற.., முகமின்று..?, சிரிக்..கட்டும்..?, மனமென்ற.., கருவண்டு..?, பறக்கட்டும்..?, 

ஆண்:- யுட்லி.., யுட்லி.., யுட்லி.., யுட்லி.., யுட்லி.., யுட்லி.., யுட்லி.., யுட்லி.., யு..டு..டு..டு.., டூடூ..டூ.., யுட்லி.., யுட்லி.., யுட்லி.., யுட்லி.., யுட்லி.., யுட்லி.., யுட்லி.., யுட்லி.., யு..டு..டு..டு.., டூடூ..டூ.., யுட்லி.., யுட்லி.., யுட்லி.., யுட்லி.., யுட்லி.., யுட்லி.., யுட்லி.., யுட்லி.., யு..டு..டு..டு.., டூடூ..டூ.., 

பெண்:- பொன்..மகள்..?, கா..தல்..?, அன்..னம்..?, பூ..மகள்..?, கண்..கள்..?, மின்..னும்..?, பொன்..மகள்..?, கா..தல்..?, அன்..னம்..?, பூ..மகள்..?, கண்..கள்..?, மின்..னும்..?, நெஞ்..சமே..?, துள்..ளும்..?, வண்..ணம்..?, கொஞ்..சுவாள்..?, தங்கக்..?, சின்னம்..?, நெஞ்..சமே..?, துள்..ளும்..?, வண்..ணம்..?, கொஞ்..சுவாள்..?, தங்கக்..?, சின்னம்..?, எள்ளுப்.., பூ..வும்..?, முல்லைப்.., பூ..வும்..?, சேர்ந்து.., வந்..த..?, கன்னிப்.., பூ..?, கொள்ளை..?, கொள்..ள..?, இங்கு..?, வந்..தாள்..?, கோலம்..?, கொள்..ளும்..?, தாழம்..பூ..?, மலரென்ற.., முகமின்று..?, சிரிக்..கட்டும்..?, மனமென்ற.., கருவண்டு..?, பறக்கட்டும்..?, உறவுக்கும்..?, நிலவுக்கும்..?, துடிக்கட்டும்..?, உலகத்தை..?, ஒரு..?, முறை..?, மறக்கட்டும்..?, இருவரும்:- லலலல.., லலலல.., லல்லலா..லா..?, லலலல.., லலலல.., லல்லலா..லா..?, லலலல.., லலலல.., லல்லலா..லா..?, லலலல.., லலலலலல.., லல்லலா..லா..?, லலலல.., லலலல.., லல்லலா..லா..?, லலலல.., லலலல.., லல்லலா..லா..?, லலலல.., லலலல.., லல்லலா..லா..?, லலலல.., லலலல.., லல்லலா..லா..?, - Malarendra mugamindru sirikkattum – 

Film : பாடும் பறவைகள்

Print Friendly and PDF

கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ
Film : பாடும் பறவைகள்
Song : கீரவாணி
Singer : S.P.Balasubramaniyam, S.Janaki
Music : Illayaraja
கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே
அடி ஏனடி சோதனை தினம் வாலிப வேதனை
தனிமயில் என் கதி என்னடி சங்கதி சொல்லடி
வா நீ கீரவாணி
இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே
நீ பார்த்ததால் தானடி சூடானது மார்கழி
நீ சொன்னதால் தானடி பூ பூத்தது பூங்கொடி
தவம் புரியாமலே ஒரு வாரம் கேட்கிறாய்
இவள் மடி மீதிலே ஒரு இடம் கேட்கிறாய்
வருவாய் பெறுவாய் மெதுவாய்
தலைவனை நினைந்ததும் தலை ஆணை நனைந்ததே
அதற்கொரு விடை தருவாய்
(கீரவாணி)
புலி வேட்டைக்கு வந்தவன் குயில் வேட்டை தான் ஆடினேன்
புயல் போலவே வந்தவன் பூண் தென்றலாய் மாறினேன்
இந்த கணம் எங்கிலும் ஒரு ஸ்வரம் தேடினேன்
இங்கு உனை பார்த்ததும் அதை தினம் பாடினேன்
மனதில் மலராய் மலர்ந்தேன்
வளருக இவளது உறவுகள் என தினம் கனவுகள் பல வளர்த்தேன்
(கீரவாணி)

Friday, June 3, 2016

Film : Rajakumaran‬

Print Friendly and PDF

என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ
அவள் வான்மேகம் காணாத பால்நிலா
இந்த பூலோகம் பாராத தேன்நிலா
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ

***

தெம்மாங்கு பாடிடும் சின்னவிழி மீன்களோ
பொன்னூஞ்சல் ஆடிடும் கன்னி தரும் கூந்தலோ
தொட்டாடும் மேடை பார்த்து வாடிப் போகும் வான்திரை
முத்தாரம் மீட்டும் மார்பில் ஏக்கம் தேக்கும் தாமரை
வண்ணப் பூவின் வாசம் வந்து நேசம் பேசும்
அவள் நான் பார்க்கத் தாங்காமல் நாணுவாள்
புதுப் பூக்கோலம் தான் காலில் போடுவாள்

என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ
அவள் வான்மேகம் காணாத பால்நிலா
இந்த பூலோகம் பாராத தேன்நிலா

***

ஆ..ஆ...ஆ...ஆ
கண்ணோரம் ஆயிரம் காதல்கணை வீசுவாள்
முந்தானைச் சோலையில் தென்றலுடன் பேசுவாள்
ஆகாயம் மேகமாகி ஆசைத் தூறல் போடுவாள்
நீரோடை போல நாளும் ஆடிப் பாடி ஓடுவாள்
அதிகாலை ஊற்று அசைந்தாடும் நாற்று
உயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாள்
இந்த ராஜாவின் தோளோடு சேருவாள்

என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ
அவள் வான்மேகம் காணாத பால்நிலா
இந்த பூலோகம் பாராத தேன்நிலா
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை

Film : Ritham

Print Friendly and PDF

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ
சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ
சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2)
தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே
தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே
காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய் கோடையிலே
வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு
உங்கள் வளைவுகள் அழகு
ஹோ மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே
அது நங்கையின் குணமே
சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2)
தினம் மோதும் கரை தோரும் அட ஆறும் இசை பாடும்
...
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
...
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே
தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே
பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும்
நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள் யாவும் கரைந்து போகக் கூடும்
நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

MOVIE:- Chinna Kounder (சின்னக் கவுண்டர்)

Print Friendly and PDF

ஆண்:- முத்து மணி மாலை, ஒன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட, வெட்கத்துல சேலை, கொஞ்சம் விட்டு விட்டுப் போராட, உள்ளத்துல நீதானே, உத்தமி உன் பேர்தானே, ஒரு நந்தவனப் பூதானே, புது சந்தனமும் நீதானே, முத்து மணி மாலை, ஒன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட, 

பெண்:- கொலுசுதான் மெளனமாகுமா, மனசு தான் பேசுமா, 

ஆண்:- மேகந்தான் நிலவை மூடுமா, மவுசு தான் குறையுமா, 

பெண்:- நேசப்பட்டு வந்த பாசக் கொடிக்கு, காசிப்பட்டு தந்த ராசாவே, 

ஆண்:- வாக்கப்பட்டு வந்த வாசமலரே, வண்ணம் கலையாத ரோசாவே,

பெண்:- தாழம்பூவுல வீசும் காத்துல, வாசம் தேடி மாமா வா.. 

ஆண்:- முத்து மணி மாலை, 

பெண்:- என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட, 

ஆண்:- வெட்கத்துல சேலை, 

பெண்:- கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட, 

ஆண்:- காலிலே போட்ட மிஞ்சி தான், காதுல பேசுதே, 

பெண்:- கழுத்துல போட்ட தாலி தான், காவியம் பாடுதே, 

ஆண்:- நெத்திச்சுட்டியாடும் உச்சந்தலையில், பொட்டுவச்சதாரு நாந்தானே, 

பெண்:- அத்திமரப் பூவும் அச்சப்படுமா, பக்கத்துணையாரு நீ தானே, 

ஆண்:- ஆசை பேச்சுல பாதி மூச்சுல, லேசா தேகம் சூடேற, 

பெண்:- முத்து மணி மாலை, என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட, வெட்கத்துல சேலை, கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட, 

பெண்:- உள்ளத்துல நீ தானே உத்தமரும் நீதானே, இது நந்தவனப் பூ தானே, புது சந்தனமும் நீதானே, 

ஆண்:- ஒரு நந்தவனப் பூ தானே புது சந்தனமும் நீதானே - Muthu Mani Maalai Unna –