Tweet
* வெயில் போலவே வாழ்வில் பலரை/பலவற்றை வேறுவழியின்றி சகித்துக் கொள்கிறோம்!
* கடவுச்சொல்
கடந்து செல்கிறது என் முன்னால் "காதலி"...
* வெயில் போலவே வாழ்வில் பலரை/பலவற்றை வேறுவழியின்றி சகித்துக் கொள்கிறோம்!
* கடவுச்சொல்
கடந்து செல்கிறது என் முன்னால் "காதலி"...
* நல்லவன் எல்லாம் நல்லவனாக வாழலாம். ஆனால், பிழைக்க முடியாது.
* வாய்ப்புகளை எதிர்ப்பார்ப்பதிலும் , கிடைத்தவாய்ப்பை தவரவிடுவதிலுமே பாதிவாழ்க்கை காற்றாய் பறந்துவிடுகின்றது.
* தனிமையில் வாழ்க்கையை கழிப்பவர்களுக்கு வார இறுதி என்பது வெறுமையான நாட்கள்.
* கடந்த காலம் என்பது அழகிய சுற்றுலாத்தலம். சுற்றிப்பார்க்கலாம
தங்கிவிட முடியாது.
* எதை ஊட்டினாலும் சமர்த்தாய்
சாப்பிட்டுகொள்கின்றன குழந்தைகள்
கையிலிருக்கும் பொம்மைகள்.
* நான் எதாவது ஒரு கஷ்டத்தில இருக்கும் போது ஏதோ ஒரு வழியில் உதவி கேட்காமலே கிடைக்கிறது. அந்த நேரங்களில் கடவுள் இருப்பதை உணர்கின்றேன்..