* எல்லார் விடற சாபமும் பலிக்கும்னா உலகத்துல ஒருத்தர் கூட நல்லாருக்க முடியாது.
* வாழ்க்கையை புரிந்து கொண்ட யாரும் நாளைக்கான நாடகத்திற்கு இன்று ஒத்திகை பார்ப்பதில்லை....
* ஆயிரம் யோசனையோடு அலையும் மூளையை சரியான இடத்துக்கு கூட்டிச்செல்கின்றன கால்கள்.
* தவறு செய்கையில் மற்றவர்கள் கண்டித்து விடுகின்றார்கள் பிடித்தவர்கள் பேசாமல் இருந்து தண்டித்து விடுகின்றார்கள்!
* நன்றாக பேசிக்கொண்டிருந்தவர் திடிரென்று பேசாவிட்டால் நாம் செய்த அத்தனை தவறுகளும் ஒரு நிமிடம் நியாபகத்துக்கு வந்து கடந்து போகின்றன.
* 'நீ ரொம்ப ஒழுங்கா' எனக்கேட்பவர் கடந்து விடுகிறார். நமக்குதான் முன்ஜென்மத்தவறுகள் வரை ஞாபகம் வந்து தொலைக்கிறது.
* "அடச்சே என்ன வாழ்க்கை இது" எத்தனைமுறை சலித்துக்கொண்டாலும் பாதையை மாற்றியமைக்காது மானம் கெட்ட வாழ்க்கை.
* நண்பர்களை மறந்து விடுகிறோம்!எதிரிகளைத்தான் மறக்கவே முடிவதில்லை!
* "குழந்தை" வயசுல எல்லாத்தையும் நம்பறது பலம்! "ஏழரை கழுதை" வயசுல எல்லாத்தையும் நம்பறது பலவீனம்!!
* அவமானப்பட்டுவிடக்கூடாது என வாழ்பவர்களே அதிக அவமானத்தை சந்திக்கிறார்கள். யாரைப் பற்றியும் கவலை கொள்ளாமல் வாழ்பவர்களை அவமானம் நெருங்குவதில்லை.
* ஒருத்தருக்கு நம்மை பிடிக்காமல்போகச் செய்வதுதான் நாட்டில் ரொம்ப ஈசியான வேலை. ஒரு அட்வைஸ் சொன்னால்போதும்.
* நம்பிக்கை துரோகம் என்பது நங்கூரம் ! ஆனால் இது கப்பலை அல்ல கடலையே நிறுத்தியிருக்கிறது.
* ஒரு சிலரிடம் உதவி என்ற ஒன்றை நாம் பெற்றுவிட்டால் , வாழ்கையில் நாம் பெறும் எல்லா புகழும் அவர்கள் உதவியால் நமக்கு கிடத்தது என்பார்கள்.
Tweet