Tweet
* எல்லாருக்கும் பிரச்சனை இருக்கு...ஆனா, எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சனை என்பது தான் எல்லாருடைய கேள்வியும்..??!!
* கல்யாணமானவர்கள் உங்கள் திருமண ஆல்பத்தைப் பார்க்கவும் அல்லது சுவரில் மாட்டப்பட்டுள்ள மணநாள் போட்டோவையவது பார்க்கவும்.தைரியம் பிறக்கும்
* இது தான் வாழ்க்கை என்று சந்தோசமாய் இருக்கும் போது, இதுவும் தாண்டா வாழ்க்கை என்று கஷ்டம் கண் முன் நிற்க்கும் அது தான் வாழ்க்கை.
* நூறு தடவை
உதவி செய்திருந்தாலும் கடைசி உதவியை வைத்தே எடை போடுகிறான் மனிதன் என்ற பிறவி.

* எல்லைகள் மீறிய எழுத்தை, நடத்தையை ஹீரோயிசமாக ஆணும், தைரியமாக பெண்ணும் எடுத்துக்கொள்ளும் முட்டாள்தனம்தான் நடக்கிறது
* எனக்கான அஸ்தியை நானே கரைக்கிறேன் ஆஷ்ட்ரேயில்
* ஒரே நேரத்துல எல்லா வேலையும் செய்றேன் பேர்வழினு கடைசியில எதை எங்க வச்சோம்னு தெரியாம முழிக்கிறது துரதிர்ஷ்டம்.
* கெட்டவர்களுடன் தைரியமாகவும், நல்லவர்களிடம் அச்சத்தோடும் பழகவேண்டியிருக்கிறது!
* இதுவும் கடந்து போகும் என்று நினைப்பவனை விட இதை கடந்து போயிடுவேம் என்று நினைப்பவனே வாழ்வில் வெற்றியடைகிறான்..
* நம்மை பற்றி அதிகப்படியான விமர்சனம் செய்யும் நபருக்கே
நம்மை பற்றிய பயம் அதிகம்.
* விலகுதலை விட புறக்கணிப்பின் வலி அதிகம்
* திரும்ப முடியாத ஒற்றையடி பாதையாய் சிலரது காதல்!
முன்னேறவே முடியாத முட்டு
சந்தாய் பலரது காதல்!
* ஏமாற்றப்பட்டவர் என்று தனியாக சொல்ல வேண்டியதில்லை, அனைவரும் ஏதாவது ஒரு வகையில் ஏமாற்றப்படாடவரே!
* வாழ்க்கை ஒருபக்கம் ஓடு ஓடு என்று துரத்திக்கொண்டுதான் இருக்கின்றது .. எங்கு போவதென அறியாமல் நிற்கின்றனர் பலர்
* முன்பின் அறியாத கும்பலோடு லிஃப்ட்டில் பயணிப்பது ஒரு சிறு தியானத்திற்கு சமம்.